அகமதாபாத், பைசாபாத்.. அடுத்து ஹைதராபாத்.. பெயர் மாறப் போகுதா?.. ஆமாங்க ஆமா!

BJP would aim to rename Hyderabad and other cities in the state after the names of great people if it is elected to power in Telangana in the December 7 poll, party leader Raja Singh said.

Hyderabad May be Renamed if BJP Wins Telangana தெலங்கானாவில் வென்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம்: பாஜக 

தெலங்கானா மாநிலத்துக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் பெயரும் மாற்றப்படும்- பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் | if bjp win the election hydrebad name will be changed | nakkheeran ஹைதராபாத் பெயரும் மாற்றப்படும்- பாஜகவின் தேர்தல் பிரச்சாரம்

உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரை  பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர் மாற்றம் செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலுள்ள  பழங்கால நகரமான அகமதாபாத் நகரை கர்னாவதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக குஜராத் துணை முதல்வர் கூறியுள்ளார்.   

ஆட்சி மாறினால் ஐதராபாத் பெயரை மாற்றுவோம்… பாஜக எம்எல்ஏ சூளுரை...! ஆட்சி மாறினால் ஐதராபாத் பெயரை மாற்றுவோம்… பாஜக எம்எல்ஏ சூளுரை...!

தெலங்கானா மாநிலத்தில் பாஜக அதிக இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால், ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் பெயர் மாற்றம்? - ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தப்போவதாக பாஜக அறிவிப்பு ஹைதராபாத் பெயர் மாற்றம்? - ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தப்போவதாக பாஜக அறிவிப்பு

பல்வேறு நகரங்களில் பெயர்களை பாஜக மாநில அரசுகள் அதிரடியாக அடுத்தடுத்து மாற்றி வரும் நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகரின் பெயரை மாற்றப்போவதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் !

தெலங்கானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் ‘பாக்யாநகர்’ என பெயர்மாற்றம் செய்யப்படும் என  பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார்

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்Telangana assembly election, Bharatiya Janata, Bhagyanagar, Hyderabad, பா.ஜ., ஐதராபாத், தெலுங்கானா, பாக்யநகர், ராஜா சிங் எம்எல்ஏ , தெலுங்கானா சட்டசபை தேர்தல், தெலுங்கானா தேர்தல், முகலாயர்கள் , நிஜாம்கள் ,பாரதிய ஜனதா, BJP, Telangana, Raja Singh MLA, Telangana election, Mughals, Nizams, - Dinamalar Tamil News

ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: BJP MLA!

வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும் என கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: பாஜக எம்.எல்.ஏ. ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: பாஜக எம்.எல்.ஏ.

தெலங்கானா: வரும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் என்ற பெயரை பாக்யநகர் என மாற்றுவோம் என்று கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் கூறியுள்ளார்.

பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும்: தேர்தல் வாக்குறுதி

எங்களுடைய முதல் குறிக்கோள் மாநிலத்தை முன்னேற்றுவது, இரண்டாவது ஹைதராபாத்தை பாக்யாநகர் என பெயர் மாற்றம் செய்வது - "In Telangana, the BJP will win a majority and then our first aim will be developing the state and second objective will be renaming Hyderabad as Bhagyanagar," BJP legislator Raja Singh said