சர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில்லை - திருமுருகன் காந்தி!

சர்க்காரைப் பற்றி பேசுபவர்ளுக்கு சேலத்தில் கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி குறித்து பேச நேரமில்லை என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

என்னை தூக்கில் போடுங்க.. ராஜலட்சுமி கொலையாளி கோர்ட்டில் கதறல்.. இதுவும் நடிப்பா தினேஷ்??

Give me the death Sentence: Salem accused DineshKumar

சர்கார் பிரச்சனையில் ராஜலட்சுமியை மறந்துட்டீங்களே; திருமுருகன் காந்தி வேதனை! - tamil

state news News: சென்னை: ராஜலட்சுமி கொலையை தமிழக அரசு மறந்து விட்டதாக திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சிறுமியை கழுத்தறுத்த கொடூரனுக்கு காவல் நீட்டிப்பு! சிறுமியை கழுத்தறுத்த கொடூரனுக்கு காவல் நீட்டிப்பு!

சேலம்: ஆத்தூர் அருகே சிறுமியைக் கொலை செய்த தினேஷ் குமாருக்கு வரும் நவம்பர் 22-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீடித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளி தினேஷ்குமார் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

சிறுமி ராஜலட்சுமியை கொலை செய்த நபர் மீது கடும் நடவடிக்கை சிறுமி ராஜலட்சுமியை கொலை செய்த நபர் மீது கடும் நடவடிக்கை

சிறுமி ராஜலட்சுமி படுகொலை; மனிதத்தன்மை இல்லாத ஒரு மிருகத்தின் கீழ்த்தரமான செயல்: கி.வீரமணி சிறுமி ராஜலட்சுமி படுகொலை; மனிதத்தன்மை இல்லாத ஒரு மிருகத்தின் கீழ்த்தரமான செயல்: கி.வீரமணி

சிறுமி ராஜலட்சுமியின் படுகொலை கடுகளவும் மனிதத்தன்மை இல்லாத ஒரு மிருகத்தின் கீழ்த்தரமான செயல் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆத்தூர் சிறுமி கொலை வழக்கில் நேர்மையான விசாரணை தேவை!: திருமாவளவன் | Athur girl's murder case needs honest investigation !: Thirumavalavan | nakkheeran ஆத்தூர் சிறுமி கொலை வழக்கில் நேர்மையான விசாரணை தேவை!: திருமாவளவன்

  ஆத்தூர் அருகே, கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சேலத்தில் கூறினார்.

ஸ்வாதிக்கு காட்டிய அக்கறை ராஜலட்சுமிக்கு காட்டாதது ஏன்? - திருமாவளவன் கேள்வி | Thirumavalavan Speaks about rajalakshmi issue

ஸ்வாதிக்கு காட்டிய அக்கறையை இந்தச் சமூகம்  ராஜலட்சுமிக்கு  காட்டவில்லை என  விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். Thirumavalavan Speaks about rajalakshmi issue

Thirumavalavan says I will soon meet chief minister with the girl student parents || மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதலமைச்சரை சந்திப்பேன்- திருமாவளவன் மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதலமைச்சரை சந்திப்பேன்- திருமாவளவன்

சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்! - tamil

state news News: சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில் அது வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞ சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில் அது வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞர் கையில் மட்டுமே இருக்கிறது!

சிறுமி ராஜலட்சுமி கொலைக்கான நீதி கிடைக்க வேண்டுமானால் அது அவ்வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞரின் கையில் தான் இருக்கிறது.