`இப்படியெல்லாம் கொலை நடக்குமா?!' - ரவுடி உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி | Rowdy sheeter was murdered in a gruesome manner In Kurnool

ஆந்திராவில் உள்ள பிரபல ரவுடியை சில மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அவரின் இதயத்தைத் தனியாக வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Rowdy sheeter was murdered in a gruesome manner In Kurnool

Rowdy murdered and his heard cut out in Andhra || ஆந்திராவில் ரவுடியை கொன்று இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்ம நபர்கள் ஆந்திராவில் ரவுடியை கொன்று இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்ம நபர்கள்

ஆந்திராவில் ரவுடியை கொலை செய்து இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்மநபர்கள்... ஆந்திராவில் ரவுடியை கொலை செய்து இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்மநபர்கள்...

​ரவுடியை கொலை செய்து இதயத்தை எடுத்துச்சென்ற கொலையாளி!

ஆந்திராவில் உள்ள கர்னூலில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்து அவரின் இதயத்தை எடுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த பிரபல ரவுடி சென்னையா. கர்னூல் சாய்பாபா காலனியில் வசித்து வந்த சென்னையா பல்வேறு வழக்குகளில் சிறை சென்று வந்தவர். நேற்று இரவு அவரை துங்கபத்ரா நதி கரையில் வெட்டி கொலை செய்த கொலையாளிகள் கொலைக்கு பின் சென்னையாவின் உடலில் இருந்து இதயத்தை அறுத்து எடுத்து சென்றனர். 

பிரபல ரவுடியை வெட்டிக்கொன்று இதயத்தை அறுத்து எடுத்து சென்றனர் : ஆந்திராவில் பரபரப்பு

பிரபல ரவுடியை வெட்டிக்கொன்று இதயத்தை அறுத்து எடுத்து சென்றனர் : ஆந்திராவில் பரபரப்பு,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

ஆந்திர மாநிலதில் ரவுடிகளுக்கு இடையே மோதல் : இதயத்தை தோண்டி கொடூரம்

ஆந்திர மாநிலதில் ரவுடிகளுக்கு இடையே மோதல் : இதயத்தை தோண்டி கொடூரம்,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

ரவுடி கொடூர கொலை.. இதயத்தை அறுத்து கையோடு கொண்டு சென்ற பயங்கரம்

Rowdy brutally murder and killing in Kurnool