ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா

ஆப்கானில் தலிபான்களுடன் முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா

ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதற்கு ரஷ்யா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் சில நாடுகளை பங்கேற்குமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. - For the first time, India will be talking to the Taliban but in a "non official" capacity during a multilateral meeting in Moscow on Friday.

ஆப்கன் விவகாரம்: மாஸ்கோவில் இன்று பேச்சுவார்த்தை ஆப்கன் விவகாரம்: மாஸ்கோவில் இன்று பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷியா ஏற்பாட்டின்பேரில் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை(நவ.9) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Dinamalar, Dinamalar Nellai - ரஷ்யாவில் நடைபெறும் ஆப்கன் – தலிபான் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்கும் : வெளியுறவு துறை அறிவிப்பு - புதுடில்லி,    ரஷ்யாவில் நடைபெறும் ஆப்கன் – தலிபான் விவகாரங்கள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற வகையிலான பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்கும் என்று இந்திய வெளியுறவு துறை இன்று அறிவித்தது. தினமலர்