திரைத்துறையினருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை!! - tamil

state news News: ''திரைத்துறையினர் இனி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அம்மா வழங்கிய இலவசப் பொருட்கள் விஜய் ரசிகர்களின் வீட்டிலும் உள்ளது'' என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

சர்கார் படக்குழுவுக்கு அமைச்சர் நன்றி

சர்கார் படக்குழுவுக்கு அமைச்சர் நன்றி RP Uthayakumar, Sarkar Controversy, SarkarVsTNSarkar,அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சர்கார், சர்கார் சர்ச்சை, சர்கார் படக்குழு, PeoplesFavSARKAR, Minister RP Uthayakumar, Sarkar, Madurai, Sarkar Film, மதுரை, - Dinamalar Tamil News

சர்கார் விவகாரம்.. அஜித் ரசிகர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

Minister R B Udayakumar says Vijay fans also got welfare schemes from Jayalalitha government.

ஐ.நா சபையால் பாராட்டப்பட்ட திட்டங்களைக் கொச்சைப்படுத்துவதா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் | r.b.udhayakumar slams vijay's sarkar movie

ஐ.நா சபையால் பாராட்டப்பட்ட திட்டங்களையெல்லாம் கொச்சைப்படுத்துவது என்பது, அம்மா புகழை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் கொச்சைப் படுத்துவதாகும். r.b.udhayakumar slams vijay's sarkar movie

ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சர்கார் திரைப்பட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்: அமைச்சர் உதயகுமார் ஆவேசம்

ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சர்கார் திரைப்பட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்: அமைச்சர் உதயகுமார் ஆவேசம்,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

கண்டிப்போம்; எச்சரிப்போம்; சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்; - சர்கார் மீது அமைச்சர் உதயகுமார் காட்டம்

முதலில் கண்டிப்போம். பிறகு எச்சரிப்போம். அதையடுத்து சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதைச் செய்வோம் என்று சர்கார் படம் குறித்து அமைச்சர் உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.

Minister Udhayakumar opposed sarkar scenes || சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பதிலடி கொடுப்போம்- அமைச்சர் உதயகுமார் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பதிலடி கொடுப்போம்- அமைச்சர் உதயகுமார்