சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் சேர்ந்தார் ராஜபட்ச சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் சேர்ந்தார் ராஜபட்ச

இலங்கை அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியான இலங்கை மக்கள் கட்சியில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச இணைந்துள்ளார்.

இலங்கையில் திடீர் திருப்பம் கட்சி தாவினார் ராஜபக்சே: அதிபர் சிறிசேனாவுக்கு புதுச் சிக்கல்

இலங்கையில் திடீர் திருப்பம் கட்சி தாவினார் ராஜபக்சே: அதிபர் சிறிசேனாவுக்கு புதுச் சிக்கல்,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

இலங்கை அதிபரை கைகழுவினார் ராஜபக்சே

இலங்கை அதிபரை கைகழுவினார் ராஜபக்சே - Dinamalar Tamil News

கட்சி மாறிய ராஜபக்சே... நடுத்தெருவில் சிறிசேனா: என்னதான் நடக்கிறது இலங்கை அரசியலில்?– News18 Tamil

இலங்கையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ராஜபக்சே தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்பிகள் 50 பேருடன் கட்சி மாறியுள்ளார். இது இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சே இலங்கை அதிபராவதற்கு வாய்ப்பிருக்கிறது - வைகோ– News18 Tamil

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கப்போவதில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சிறிசேனாவை ஓரங்கட்டினார் ராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்: இலங்கையில் மீண்டும் திருப்பம் சிறிசேனாவை ஓரங்கட்டினார் ராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்: இலங்கையில் மீண்டும் திருப்பம்

அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை கண்டு வரும் இலங்கை அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் ராஜபக்சே கட்சி மாறியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.

சிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே! | Mahinda Rajapaksa have joined the Sri Lanka podhujana peramuna Party

இலங்கையின் மகிந்த ராஜபக்‌ஷே, தான் முன்னதாக இருந்த சுதந்திர கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு மாறியுள்ளார். Mahinda Rajapaksa have joined the Sri Lanka podhujana peramuna Party

திடீர் திருப்பம்.. சிறிசேனாவின் கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே.. வேறு கட்சியில் இணைந்தார்!

Sri Lanka’s former president Rajapaksa ditches SLFP joins in SLPP.

பொதுஜன பெரமுனவில் இணைந்தார் மஹிந்த...! - Tamilenews

ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை

இலங்கையில் மீண்டும் பெரும் குழப்பம் நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது?

இலங்கையில் மீண்டும் பெரும் குழப்பம் நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது?,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

இலங்கையில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்படலாம்: அன்புமணி இலங்கையில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்படலாம்: அன்புமணி

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்கும் இந்திய அரசு; ஸ்டாலின் கண்டனம் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்கும் இந்திய அரசு; ஸ்டாலின் கண்டனம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.