சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் பக்தர்கள் குவிந்தனர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 13) மாலையில் நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்: பாதுகாப்புக்காக 3,200 போலீசார் குவிப்பு

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்: பாதுகாப்புக்காக 3,200 போலீசார் குவிப்பு,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நான்காம் நாள் விழா   

THIRUCHENDUR NEWS

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் கோலாகலம்: பஜனைகளுடன் ஆடி, பாடி முருகனை வழிபட்ட பக்தர்கள்!

கந்தசஷ்டி திருவிழாவின் 4வது நாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பஜனைகள் பாடியும், கும்மியடித்தும் ஆடி, பாடி முருகனை வழிபட்டனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4வது நாளான இன்று காலை கோயில் உட்பிரகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் அம்பாள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

thiruchendur murugan temple kantha sasti || திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்