ஏழு தமிழர்களின் விடுதலை! நிராகரிக்கப்பட்ட கடிதத்தால் சிக்கல்

ரஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட விடுதலை பரிந்துரை கடிதத்தை, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் நிராகரிக்கப்பட்டமை.

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு ராஜீவ் கொலை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க மத்திய அரசு மறுப்பு தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு ராஜீவ் கொலை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க மத்திய அரசு மறுப்பு

7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான பரிந்துரை கடிதத்தை நிராகரித்தது மத்திய அரசா? ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான பரிந்துரை கடிதத்தை நிராகரித்தது மத்திய அரசா?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள்துறை அமைச்சகமே நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதத்தை வைத்து நாடகம் ஆடிய மத்திய அரசு: நடந்தது என்ன? | Tamil News Online | Latest Online News | Top Tamil News 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதத்தை வைத்து நாடகம் ஆடிய மத்திய அரசு: நடந்தது என்ன? | Tamil News Online | Latest Online News | Top Tamil News

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை அவருக்கு அனுப்பாமல் மத்திய உள்துறை அமைச்சகமே நிராகரித்தது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

7 தமிழர்கள் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இருந்தது ஆர் டி ஐ மூலம் பகீர் தகவல் கிடைத்துள்ளது. 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பு...

7 தமிழர் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல்

Union Home Ministry rejects resolution passed by TN government for 7 tamils release and it says the President has rejected, says RTI information.

பேரறிவாளன் விவகாரம்: ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பப்படவில்லை - உள்துறை அமைச்சகம்– News18 Tamil

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் மாளிகையின் கவனத்திற்கு  மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு செல்லவில்லை. ஆனால் குடியரசுத் தலைவரின் பெயரில் உத்தரவை மட்டும் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது | Ministry of Home Affairs didn’t refer remission plea to President

7 பேர் விடுதலைக்கு அரசு அக்கறை காட்டவே இல்லை; - துரைமுருகன் குற்றச்சாட்டு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு அக்கறை காட்டவே இல்லை. தர்மபுரி பஸ் எரிப்பில் மாணவிகளைக் கொன்ற மூன்று பேரை விடுவிப்பதில் இருந்த அக்கறை ஒரு சதவிகிதம் கூட இதற்குக் காட்டவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

​ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசே ரத்து செய்தது அம்பலம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசே ரத்து செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.