​விஜய் மன்னிக்க முடியாத குற்றம் செய்து விட்டார் : செல்லூர் ராஜூ!

ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை சர்கார் படத்தில் எரிக்கும் காட்சியில் விஜய் நடித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று தெரிவித்தார். சர்கார் படம் ஓடும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.

நடிகர் விஜய்யை மன்னிக்க முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி! | Tamil News Online | Latest Online News | Top Tamil News நடிகர் விஜய்யை மன்னிக்க முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி! | Tamil News Online | Latest Online News | Top Tamil News

நடிகர் விஜய்-யையும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் மன்னிக்கவே முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

விஜய்யை மன்னிக்க முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு விஜய்யை மன்னிக்க முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு

சர்கார் படத்தில் இலவசப்  பொருட்களை கொச்சைப்படுத்திய காட்சியில் நடித்ததற்காக விஜய்யை மன்னிக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Minister Sellur raju says Can not be forgiven Vijay and Murugadoss || விஜய், முருகதாசை மன்னிக்க முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ விஜய், முருகதாசை மன்னிக்க முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ

விஜய்யை மன்னிக்கவே முடியாது - செல்லூர் ராஜூ

விஜய் நல்ல நடிகர்தான். ஆனாலும் அவரையும் இயக்குநர் முருகதாஸையும் மன்னிக்கவே முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

’விஜய் செய்தது மன்னிக்க முடியாதது’- அமைச்சர் செல்லூர் ராஜூ | Vijay - Minister Selloor Raju | nakkheeran ’விஜய் செய்தது மன்னிக்க முடியாதது’- அமைச்சர் செல்லூர் ராஜூ

  சர்கார் பட பிரச்சனை தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’விலையில்லா அரிசி, மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை அம்மா கொண்டு வந்தார்.  அதை மக்களும் ஏற்றுக்கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்.  அதை  கொச்சைப்படுத்தியிருப்பதை புரிந்துகொண்டு அந்த காட்சிகளை நீக்க முன்வந்துள்ளார்கள்.  இது வரவேற்கத்தக்கது.    

நடிகர் விஜய்க்கு மந்திரி எச்சரிக்கை

நடிகர் விஜய்க்கு மந்திரி எச்சரிக்கை - Dinamalar updated the top news every hour which includes top news stories, top headlines news, world top news, top online news, updated top business news,latest news, top sports news and covering virtual tour hindu temples, tamilnadu temples 360 degrees, 360 degree hindu temples