டிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை: சோழ முத்தா போச்சா.!

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூபே, யுபிஐ விசா, மாஸ்டர் கார்டுகளின் மார்க்கெட் பங்குகள் இழந்துள்ளது. Ruby UBI Visa Master Card Market share loss

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் அடைந்தன - அருண் ஜெட்லி சொல்கிறார் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் அடைந்தன - அருண் ஜெட்லி சொல்கிறார்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

பொருளாதாரம் சீரானதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதம்!

பொருளாதாரம் சீரானதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதம்! - Dinamalar updated the top news every hour which includes top news stories, top headlines news, world top news, top online news, updated top business news,latest news, top sports news and covering virtual tour hindu temples, tamilnadu temples 360 degrees, 360 degree hindu temples

'அது எங்கள் நோக்கம் அல்ல'! என்ன சொல்கிறார் ஜேட்லி? 'அது எங்கள் நோக்கம் அல்ல'! என்ன சொல்கிறார் ஜேட்லி?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது தங்கள் நோக்கம் இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு முறைப்படுத்தியது - அருண் ஜெட்லி– News18 Tamil

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் மீண்டு வரவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள நிலையில், கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை முக்கிய பங்காற்றியதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.

புது டெல்லி,பணப்புழக்கத்தை முடக்குவது பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமல்ல என்று மத்திய நிதியமைச்சர் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வரி ஏய்ப்பு செய்வது குறைந்து விட்டது: அருண் ஜெட்லி

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வரி ஏய்ப்பு செய்வது குறைந்து விட்டது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அதுதொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெட்லி வெளியிட்டுள்ள பதிவில் பொருளாதாரத்தை முறைப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Demonetisation led to formalisation of economy, expanded tax base: Arun Jaitley இன்று என்ன நாள் ஞாபகமிருக்கிறதா? நினைவூட்டுகிறார் அருண் ஜேட்லி!

In a Facebook post on the second anniversary of Demonetisation, Jaitley said demonetisation compelled holders of cash to deposit in banks and that improved the lending capacity for the banks.

பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வது பணமதிப்பிழப்பின் நோக்கமாக இருக்கவில்லை: அருண் ஜேட்லி விளக்கம்

பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வது பணமதிப்பிழப்பின் நோக்கமாக இருக்கவில்லை: அருண் ஜேட்லி விளக்கம்,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

பொருளாதாரத்தை சீர்படுத்தவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை: அருண்ஜேட்லி