சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வப்போதுஅவரது உறவினரான டிடிவி தினகரன் சந்தித்து அவரிடம் கருத்து கேட்பது வழக்கம்.

முதல் முறையாக.. 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் "சின்னம்மா"வைச் சந்தித்தார் தினகரன்!

TTV Dinakaran gives press conference after met Sasikala in Bangalore.

TTV Dhinakaran question ADMK || போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது ஏன் போராடவில்லை?- தினகரன் கேள்வி போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது ஏன் போராடவில்லை?- தினகரன் கேள்வி

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக போட்டியிடும்: டிடிவி.தினகரன் பேட்டி

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக போட்டியிடும்: டிடிவி.தினகரன் பேட்டி,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

பெங்களூரில் சிறையில் சசிகலா டிடிவி தினகரன் சந்திப்பு பெங்களூரு சிறையில் சசிகலா  -  டிடிவி தினகரன் சந்திப்பு

பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.

சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு! சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரும், சிறையிலுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார ...

சிறையிலுள்ள சசிகலாவை சந்திக்கப் போகும் பதவி போன எம்எல்ஏக்கள்... டென்ஷனில் தினகரன்!

AMMK deputy secretary TTV. Dinakaran and some cadres were going to meet Sasikala at Parapana jail, sources saying Dinakaran is in tension because this is the first meeting after 18 mlas disqualified case were supporters meeting her.

Disqualification MLAs tomorrow Met to sasikala || தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் நாளை சந்திப்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் நாளை சந்திப்பு

சசிகலாவை சந்திக்கும் பதவி பறிபோன MLAக்கள்! திக் திக் மனநிலையில் தினகரன்! சசிகலாவை சந்திக்கும் பதவி பறிபோன MLAக்கள்! திக் திக் மனநிலையில் தினகரன்!

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் புறப்பட்டுள்ள நிலையில் தினகரன் திக் திக் மனநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவாளர்களுடன் பெங்களூரு விரைகிறார் டிடிவி தினகரன்: சசிகலாவுடன் முக்கிய ஆலோசனை! | Tamil News Online | Latest Online News | Top Tamil News ஆதரவாளர்களுடன் பெங்களூரு விரைகிறார் டிடிவி தினகரன்: சசிகலாவுடன் முக்கிய ஆலோசனை! | Tamil News Online | Latest Online News | Top Tamil News

தகுதிநீக்கம் செய்யப்பட்ட தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக டிடிவி தினகரன் நாளை பெங்களூரு செல்ல இருக்கிறார்.