ரத யாத்திரையை எதிர்ப்பவர்கள் சக்கரத்தில் நசுக்கப்படுவர்: மகளிரணி தலைவி

பா.ஜ.க.நடத்தும் ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலை, சக்கரத்தில் வைத்து நசுக்கப்படும் என பாஜக மகளிரணி தலைவி சர்ச்சை பேச்சு...

ரத யாத்திரையை தடுக்க நினைப்பவர்கள் ரதத்தின் சக்கரத்திற்கு அடியில் வைத்து நசுக்கப்படுவர் - லாக்கெட் சட்டர்ஜி

பாஜகவின் ரத யாத்திரையை தடுக்க நினைப்பவர்கள் ரதத்தின் சக்கரத்திற்கு அடியில் வைத்து நசுக்கப்படுவர் என மேற்குவங்க பாஜக மகளிரணி தலைவர் லாக்கெட் சட்டர்ஜி ஆவேசமாகப் பேசியுள்ளார். முன்னாள் நடிகையும், மேற்குவங்க பாஜக தலைவர்களில் ஒருவருமான லாக்கெட் சட்டர்ஜி மால்டா பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மேற்குவங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட பாஜக சார்பில் ரத யாத்திரை நடத்தப்படும் எனக் கூறினார். மேலும், ரத யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Dinamalar, Dinamalar Nellai - ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலை நசுக்கப்படும்: மேற்கு வங்க பாஜக நிர்வாகி பேச்சு - கொல்கத்தாமேற்கு வங்காளத்தில் நடைபெறும் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் தேர் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் என மாநில பாஜக நிர்வாகி லாக்கட் சாட்டர்ஜி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தினமலர்

மேற்கு வங்கம்: ரத யாத்திரை தடுப்பவர்களின் தலைகள் நசுக்கப்படும்: லாக்கெட் சாட்டர்ஜி

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் ரத சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் எனமாநில மகளிர் அணித் தலைவர்  லாக்கெட் சாட்டர்ஜி குறிப்பிட்டுள்ளார்.  | Those who oppose rath yatra will be crushed: West Bengal BJP leader Locket Chatterjee

ரத யாத்திரையை தடுப்பவர்கள் தலைகள் நசுக்கப்படும் : பா.ஜ., பெண் தலைவர் மிரட்டல்

ரத யாத்திரையை தடுப்பவர்கள் தலைகள் நசுக்கப்படும் : பா.ஜ., பெண் தலைவர் மிரட்டல்பா.ஜ., ரத யாத்திரை, லாக்கெட் சாட்டர்ஜி, தலைகள் நசுக்கப்படும் - Dinamalar Tamil News

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும்: மாநில பாஜக மேற்கு வங்கத்தில் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும்: மாநில பாஜக 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும்.. 

ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும்; பா.ஜ.க. ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும்; பா.ஜ.க.

’ரத யாத்திரையை நிறுத்தினால் தலை நசுக்கப்படும்!’- மேற்கு வங்க பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

அந்த ரதத்துக்குக் கீழேயே அவர்களது தலை நசுக்கப்படும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் - The BJP said that rath yatras have been planned in West Bengal in December to restore democracy