மத ரீதியில் பிரசாரம்: கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்த நீதிமன்றம் மத ரீதியில் பிரசாரம்: கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்த நீதிமன்றம் 

தேர்தலில் மத ரீதியில் பிரசாரம் செய்ததாக கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ கே.எம். ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத ரீதியில் பிரசாரம் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். சாஜியை தகுதி நீக்கம் செய்தது ஐகோர்ட்டு மத ரீதியில் பிரசாரம் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். சாஜியை தகுதி நீக்கம் செய்தது ஐகோர்ட்டு

பிற மதத்தவருக்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்த முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்– News18 Tamil

கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின் போது மத அடிப்படையில் பிரசாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஷியை தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் லீக் எம்எல்ஏ பதவி பறிப்பு: மதத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்த புகாரில் கேரள உயர் நீதிமன்றம் நடவடிக்கை முஸ்லிம் லீக் எம்எல்ஏ பதவி பறிப்பு: மதத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்த புகாரில் கேரள உயர் நீதிமன்றம் நடவடிக்கை

கேரளாவில் மதத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்த புகாரில் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Kerala HC disqualifies IUML MLA || மதத்தின் பெயரால் ஓட்டு வேட்டை - கேரளாவில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. தகுதிநீக்கம் மதத்தின் பெயரால் ஓட்டு வேட்டை - கேரளாவில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்

மத அடிப்படையில் பிரசாரம் - கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்

கடந்த 2016ல் நடந்த  சட்டப்பேரவைத் தேர்தலில், ஆழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.எம்.ஷாஜி. முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணித் தலைவராகவும் இருக்கிறார். அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது | Kerala MLA disqualified by high court today