சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள்

சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் - Dinamalar Tamil News

'ஹெல்மெட் விவகாரம்' உயர்நீதிமன்றம் கருத்து! 'ஹெல்மெட் விவகாரம்' உயர்நீதிமன்றம் கருத்து!

சென்னை: ஹெல்மெட் அணிவதை சட்டமும், நீதித்துறையும் வலியுறுத்தினாலும் வாகனம் ஓட்டுபவர்கள் தான் சுயஒழுக்கத்தோடு ஹெல்மெட் அணிந்து செல்வதை கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பொறுப்புடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம்

சுய ஒழுக்கத்தோடு ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வாகனத்தில் செல்வோர் சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

வாகனத்தில் செல்வோர் சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.