Video : ம.பி தேர்தல் கருத்துக் கணிப்பு - பாஜக-வுக்கு தொகுதிகள் குறைய வாய்ப்பு!-news-Video | Samayam Tamil

Video : ம.பி தேர்தல் கருத்துக் கணிப்பு - பாஜக-வுக்கு தொகுதிகள் குறைய வாய்ப்பு!

3 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல் 3 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என ‘ஏபிபி-சி வோட்டர்ஸ்’ நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம், இதற்கு நேர்மாறாக அந்த மாநிலங்களில் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு அதிக சதவிகிதம் ஆதரவு கிடைத்துள்ளது.